provide relief of Rs 10 lakh
provide relief of Rs 10 lakh
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தனியார் மருந்து தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் (27), சிப்காட் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமன் (28), வாடியம்பாடியைச் சேர்ந்த மாரிமுத்து (40), சத்திரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் (48), பூட்னுத்தாக்கு பகுதியை சேர்ந்த ராஜா (38) ஆகியோர் தற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகில் உள்ள ஒரகடத்தில் ஓட்டலில் உள்ள கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி ஒருவர் இறந்தார்.