விவசாயிகள் வலியுறுத்தல்

img

உபரிநீரை சேமிக்க புதிய திட்டங்கள் தேவை குறைக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்பு மற்றும் ஆலோச னைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

img

குடிமராமத்துப் பணி: கூலிக்கு ஜிஎஸ்டி வரியா? வரி விலக்களிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், குடிமரா மத்து திட்டம் பணி முன்னேற்றம்  தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயி களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில், பொதுப்பணித்துறை