tiruppur கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விண்ணப்பங்கள் விநியோகம் நமது நிருபர் செப்டம்பர் 20, 2019 உடுமலை அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக் கப்பட்டன.