coimbatore வால்பாறை: தேயிலை தோட்டத் தொழிலாளியை தாக்கிய கரடி நமது நிருபர் செப்டம்பர் 22, 2024 வால்பாறையில் கரடி தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி படுகாயமடைந்தார்.