world

img

செஸ் ஒலிம்பியாட்: 2 பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம்

45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஐரோப்பிய நாடான ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது.  இதில் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய 2 பிரிவிலும் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது.