வாக்குச் சேகரிப்பு

img

திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்குச் சேகரிப்பு... இளைஞர்கள் செல்பி எடுத்து உற்சாகம்....

சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி, முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம்....

img

சிபிஎம் வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மணக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வழக்க றிஞர் வீ.கருப்பையா வெள்ளிக்கிழமை அன்று பாங்கிரான்கொல்லை

img

எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பு

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு ஆதரவாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்டி.ஆர்.பி.ராஜா ஞாயிறு மாலை மன்னார் குடி மேலராஜவீதி, பந்தலடி காந்தி சாலைபகுதிகளில் வாக்கு சேகரித்தார்

img

வலங்கைமான் ஒன்றியத்தில் எம்.செல்வராசு தீவிர வாக்குச் சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகை நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்வெற்றி வேட்பாளர் எம்.செல்வராசு, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

img

குளித்தலை பகுதியில் பாரிவேந்தர் வாக்குச் சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர், குளித்தலை பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

;