வாக்காளர் பட்டியலில் பிழைகள் ஏதும் இல்லாமல் தயாரிக்கத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன் படி, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் ஞாயிறன்று (செப்.1) முதல் நடைமுறைப்படுத்தப்படு கிறது