வாக்களியுங்கள்

img

மனிதர்களையும், நொய்யலையும் பாதுகாக்க கே.சுப்பராயனுக்கு வாக்களியுங்கள் திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் பிரச்சாரம்

திருப்பூர் மண்ணின் மனிதர்களையும், நொய்யல் ஆற்றையும் பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் என்று திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் கூறினார்.

img

சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்களியுங்கள் சிபிஐ (எம்எல்) விடுதலை அறைகூவல்

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை வெற்றி பெறவைக்குமாறு வாக்காளர்களுக்கு சிபிஐ(எம்எல்) விடுதலை கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.

img

இழந்த உரிமைகளை மீட்கவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும் வாக்களியுங்கள்

தமிழகத்திற்கும், கோவைக்கும் மத்திய அரசு வஞ்சகம் இழைத்துள்ளது. ஆகவே, இழந்த உரிமைகளை மீட்கவும், மாவட்டத்தின் வளர்ச்சியை முன்னேடுக்கவும் தனக்கு வாக்களிக்குமாறு கோவை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

;