வாகன

img

வாகன முதலுதவிப் பெட்டிகளில் ஆணுறை இல்லாவிட்டாலும் அபராதம்!

ஆணுறை இல்லை என்பதற்காக, அபராதம் விதிப்பதற்கு மோட்டார் வாகனச் சட்டத்தில் இடமில்லை என்றாலும், போக்குவரத்துக் காவலர்கள், சட்டவிரோதமாக வசூலில் ஈடுபடுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.....

img

மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்திலும் நிறுத்தி வைத்திடுக!

காவல்துறை இச்சட்டத்தை பயன் படுத்தி வழிப்பறி செய்வது போல் பலமடங்கு அபராதங்களை விதிக்கிற செய்திகள் அன்றாடம் வெளிவருகிறது. ....

img

மோட்டார் வாகன சட்டத்தை பரிசீலித்து அமல்படுத்துவோம்

சில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் அதனை பரிசீலித்து எந்தெந்த வகையில் செயல்படுத்த வேண்டுமோ அந்த வகையில் செயல்படுத்துவோம்....

img

வாகன விற்பனை வீழ்ச்சிக்கு ஓலா, உபேர் கார்களே காரணமாம்..

ஆட்டோமொபைல் துறை தற்போதுபி.எஸ்.6. (BS VI) ரக வாகனங்களாலும் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் மனநிலையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.....

img

ஆட்டோ மொபைல் தொழிற்துறைக்கான நெருக்கடி முற்றுகிறது

2018 ஜூலை மாத நிலவரத்தைக் காட்டிலும் 31 சதவிகிதம் குறைவாகும். மேலும், 2019 ஜூன் மாதத்தை காட்டிலும் 17 சதவிகிதம் விற்பனை குறைவாகும்....

img

வாகன வரியைக் குறைக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை

மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார், டொயோடா மோட்டார்ஸ், ஸ்கோடா, மகிந்திரா & மகிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் செயலதிகாரிகள் கலந்துகொண்டனர். ...

img

பல மடங்கு உயர்த்தப்படும் வாகனப் பதிவுக் கட்டணம்!

தற்போது பயணிகளின் கார்களுக்கு வசூலிக்கப்படும் பதிவுக்கட்டணம் ரூ. 600-இல் இருந்துரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. ...