வழங்காத கல்வித்துறை

img

பதவி உயர்வு வழங்காத கல்வித்துறை: மன உளைச்சலில் இடைநிலை ஆசிரியர்கள்

அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணி யாற்றி வரும் இடை நிலை ஆசிரியர்கள் தங்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதால் தமி ழக அரசும் கல்வித்துறையும் தலையிட வேண்டும் என்று  வலியுறுத்தியிருக்கிறார்கள்.