மக்களின் நுகர்வு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருப்பது, ஜிடிபி புள்ளிவிவரங்கள், பணவீக்கம்,வேலையின்மை ஆகிய புள்ளிவிவரங் களை மத்திய அரசு மறைத்தது.....

ஒவ்வொரு 4 முதல் 6 மாதத்துக்கு ஒருமுறையும் இதுபோன்ற மசோதாக் களைக் கொண்டு வந்து மக்களின் கவனத்தை வேலையின்மை, விவசாயிகள்பிரச்சனை, ஏழ்மை, வறுமை ஆகியவற்றில் இருந்து திசைத் திருப்புகிறீர்கள்.....