வரவே

img

மோடி மீண்டும் வரவே கூடாது என்பதே இலக்கு! கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் முழக்கம்

தில்லியில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்துவிடவே கூடாது என்பதுதான் எங்கள் இலக்கு என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.