வந்து சேராத காவிரி நீர்

img

கடைமடைக்கு இன்னும் வந்து சேராத காவிரி நீர் விவசாயிகள் ஏமாற்றம் 

கொள்ளிடம் பகுதியான கடை மடைக்கு தண்ணீர் இதுவரை வந்து சேராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்