சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகை வாகனங்களாக இயக்கப் படுவதைத் தடுத்து நிறுத் தும்படி சிஐடியு மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலரிடம் முறையிடப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து தனியார் பள்ளி பேருந்துகளை சேலம் கோட்டாட்சியர் நெடுஞ்செழியன் தலைமையில் வட்டார போக்குவரத்து அதிகாரி தாமோதரன் மேற்பார்வையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.