kadalur ஒரு கிராம் தங்கத்தில் மக்களவை கட்டிட வடிவம்: இளைஞர் சாதனை நமது நிருபர் ஏப்ரல் 18, 2019 கடலூர் மாவட்டம் சிதம்பரம் விஸ்வநாதன் தெருவில் வசிப்பவர் ஜெயபால் பொற்கொல்லர்.