நிதின் கட்காரிக்கு பழையபடி சாலைப்போக்குவரத்துத் துறையும், ஸ்மிருதி இரானிக்கு மனிதவள மேம்பாடு மற்றும் ஜவுளித்துறையும், மாலேகான் குண்டுவெடிப்பு சாமியார் பிரக்யா சிங் தாக்கூருக்கு, உமாபாரதி வகித்துவந்த குடிநீர் வடிகால் துறை அமைச்சர் பதவியும் கிடைக்கலாம்...