லாரி உரிமையாளர்கள்

img

லாரி உரிமையாளர்கள் போராட்டம்: 5-வது நாளாக நீடிப்பு

நியாயவிலைக் கடைகளுக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச் செல்லும் தனியார் லாரி உரிமையாளர்களின் போராட்டம் 5-வது நாளாக நீடித்து வருகிறது

img

புதிய நடைமுறையை கைவிட லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

அரவை பணிக்காக அனுப்பப் படும் நெல் மூட்டைகள் அரிசி ஆலைஉரிமையாளர்களுக்கு சொந்தமான லாரிகளில் மட்டுமே ஏற்றப் படும் என்ற புதிய நடைமுறையால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இந்த நடைமுறையை கைவிட வேண்டும்என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் லாரி உரிமையாளர்கள் முறையிட்டனர்