லட்சக்கணக்கான குழந்தை

img

தனியார் பள்ளி லாப வேட்டைக்காக மாணவர் நலனை பலியிடுவதா? - வீ.மாரியப்பன்

லட்சக்கணக்கான குழந்தைகள் வெயிலி லும் இருளிலும் பெற்றோர் கைகளைப் பிடித்தபடி தோள்களைத் தொற்றியபடி புலம் பெயர்ந்தவர்களாக  சாலைகளில் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.