modi-govt மோடி ஆட்சியில் பேருந்துகளை விற்க லஞ்சம் கொடுத்தோம்.... மத்திய அமைச்சர் கட்காரி சொகுசு பேருந்தையே லஞ்சமாக வாங்கிக்கொண்டார்..... ஸ்வீடன் நாட்டின் ஸ்கேனியா நிறுவனம் பகிரங்க குற்றச்சாட்டு..... நமது நிருபர் மார்ச் 14, 2021 ஸ்வீடன் ஊடக நிறுவனத்தின் செய்திக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்...