ரூ.3 லட்சம்

img

ரூ.3 லட்சம் பணம் பறிமுதல்

வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ .3 லட்சம் பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல்செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

img

அவிநாசியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான அதிமுக கரை வேட்டி, சர்ட்டுகள் பறிமுதல்

அவிநாசியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான அதிமுக கரை வேட்டி, சர்ட்டுகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அவிநாசியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட அதிமுக வண்ணமிட்ட வேட்டி, சர்ட்டுகளை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்