ரூ. 2000 அபராதம்

img

உக்ரைன் அதிபருக்கு ரூ. 2000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

உக்ரைன் நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தன் ஓட்டுச்சீட்டை பத்திரிகைகளுக்கு காட்டிய விவகாரத்தில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.