ரீ பண்ட் கிடைக்கவில்லை

img

ஜிஎஸ்டி ரீ பண்ட் கிடைக்கவில்லை எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் புகார்

திருப்பூர் பனியன் தொழிலில் சார்புத் தொழிலாக உள்ள எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி செலுத்தினாலும், அதற்குரிய ரீ பண்ட் தொகை கடந்த 9 மாதங்களாக கிடைக்கவில்லை என்று திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.