ராகுல்

img

ராகுல் வசித்துவரும் வீட்டை பறித்தது மோடி அரசு!

அமேதி தொகுதியில் தோற்றாலும், கேரளத்தின் வயநாடு தொகுதியில் வெற்றிபெற்று, தொடர்ந்து எம்.பி.யாகவே அவர் நீடிக்கிறார். ...

img

ராகுல் மீதான வழக்கை அம்பானி திரும்பப் பெற்றார்

ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானி செய்துள்ளமுறைகேடு குறித்து, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ‘நேசனல் ஹெரால்ட்’ பத்திரிக்கையும் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது....

img

‘ராகுல் முதுகில் வெடிகுண்டை கட்ட வேண்டும்’

ராகுல் காந்தியின் உடம்பில் வெடிகுண்டைக் கட்டிவிட்டு, அவரை வேறொரு நாட்டிற்கு அனுப்பினால்தான், அவர்களால் ராணுவம் நடத்திய தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியும்

img

ராகுலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

காவலாளி எனக் கூறிக் கொள்ளும் மோடி ஒரு திருடர் என நீதிமன்றம் கூறிவிட்டதாகக் கூறி பாஜக எம்.பி. மீனாட்சி லேகி வழக்கு தொடர்ந்தார்.

img

1.2 கோடி ஏழை குடும்பங்களுக்கு ராகுல் கடிதம்

ஏழைக் குடும்பங்க ளுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் விகிதம், ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்கும் நிதித் திட்டம் குறித்தும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால்அத்திட்டத்தைக் கட்டா யம் நிறைவேற்றுவோம்

img

சேலத்திற்கு நாளை ராகுல் வருகை

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்.12 ஆம்தேதி சேலத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவேட்பாளரை ஆதரித்துபிரச்சாரம் மேற்கொள்ளஇருக்கிறார்.

;