ரஞ்சன் கோகாய்

img

நீங்கள் எவ்வளவுதான் உயரத்தில் இருந்தாலும்...

உச்சநீதிமன்றத்தை சமீப காலங்களில் கவ்விப்பிடித்திருக்கக்கூடிய நெருக்கடி தற்போது, உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் தலைமைநீதிபதிக்கு எதிராகப் பாலியல் துன்புறுத்தல் குற்றம் சுமத்தி, எழுத்துமூலம் அளித்திருந்த முறையீட்டை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் உச்சநீதிமன்றம் கையாண்ட விதம் மேலும் சீர்கெடச்செய்திருக்கிறது

img

ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்: உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு நோட்டீஸ் -உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

;