யுஏபிஏ சட்டப் பிரிவில்

img

கோவையில் யுஏபிஏ சட்டப் பிரிவில் மூன்று பேர் கைது 

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய தாக சட்டவிரோத செயல்கள் தடுப்பு பிரிவில்  (யுஏபிஏ) கோவையில் மூன்று பேர் சனியன்று  கைது செய்யப்பட்டனர்.