ஒன்றுமே செய்யாமல் பூஜையில் ஈடுபட்டால் மழை வந்துவிடுமா? அடுப்பையே பற்ற வைக்காமல் கைகும்பிட்டுக்கொண்டு இருந் தால் சமையல் ஆகிவிடுமா? ....
ஒன்றுமே செய்யாமல் பூஜையில் ஈடுபட்டால் மழை வந்துவிடுமா? அடுப்பையே பற்ற வைக்காமல் கைகும்பிட்டுக்கொண்டு இருந் தால் சமையல் ஆகிவிடுமா? ....
அறிவியலுக்கும் அறிவியல் மனப்பான்மைக்கும் அரசியல் சாசனத்திற்கும் விரோதமான இந்து அறநிலையத்துறையின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.