புதன், செப்டம்பர் 23, 2020

மேட்டுப்பாளையம்

img

முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தனி அதிகாரியை நியமித்திடுக.. பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

தலித்அமைப்பினரும் பொதுமக்க ளும் போராட்டங்களில் ஈடுபட்ட னர். ஒரு கொடுமை நிகழ்ந்து  குழந்தைகள், பெண்கள் பலியான சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கோபப்படுவது மனிதஇயல்பு....

img

மேட்டுப்பாளையம் - சுவர் இடிந்து 17 பேர் பலி...மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

அரசின் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ள இழப்பீடு என்பது போதுமான தல்ல. அதை அதிகப்படுத்தி தர வேண்டும்.அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுடன், வீடு கட்டித்தர வேண்டும்....

img

மேட்டுப்பாளையம் - சுவர் இடிந்து 17 பேர் பலி....நீதி கேட்டு போராடியவர்கள் சிறையில் அடைப்பு

மதுக்கரை நீதிமன்ற நீதிபதியிடம் செவ்வாயன்று ஆஜர்படுத்தி கோவை மற்றும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ....

img

மேட்டுப்பாளையம் : தலா ரூ.10 லட்சம் நிவாரணம், அரசு வேலை... முதலமைச்சர் அறிவிப்பு

இடிந்து விழுந்தது தீண்டாமைச் சுவரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, விசாரணைக்குப் பிறகு அது தெரிய வரும் என்று முதல்வர் பதிலளித்தார்....

img

மேட்டுப்பாளையம் மலையடிவார கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம்- பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம் மலையடிவார கிராமங்களில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நுழைந்து ஆடுகளை கடித்து கொல்வதால் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

img

மேட்டுப்பாளையம் ஆணவக்கொலையில் படுகாயமடைந்த இளம்பெண்ணும் பலி

கடந்த 25 ஆம் தேதியன்று மாலை கனகராஜின்சகோதரர் வினோத்குமார், கனகராஜ், வர்ஷினிபிரியா ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். ...

img

10 நாட்களாக நீலகிரியைப் பற்றித்தான் பேசியிருக்கிறேன்

10 நாட்களாக மேற்கொண்டு வருகிற பிரச்சாரத்தில் நீலகிரியைப் பற்றித்தான் பேசியிருக்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

;