முழு அடைப்பு போராட்டம்

img

அநியாய சொத்துவரி உயர்வு, சூயஸ் ஒப்பந்தம் ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி செப். 27ல் கோவையில் முழு அடைப்பு போராட்டம் - சாலை மறியல்

கோவை மாநகராட்சியின் 100 சதவிகித அநியாய சொத்துவரி உயர்வை  கண்டித்தும், குடிநீர் விநி யோகத்தை சூயஸ் பன்னாட்டு நிறு வனத்திடம் வழங்கப்பட்டதை கண் டித்தும் செப்.27 ஆம் தேதியன்று கோவையில் முழு அடைப்பு போராட் டம்