gujarat கொரோனா விதிகளை மீறி குஜராத்தில் கோயில் திருவிழா..... ஒருவருக்கொருவர் குடங்களுடன் முண்டியடித்த பக்தர்கள்.... நமது நிருபர் மே 7, 2021 நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது...