மீனவர்கள் கோரிக்கை

img

மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்க மீனவர்கள் கோரிக்கை

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு துறைமுகத்தின் மூலம் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்பட்ட கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர்.