செவ்வாய், மார்ச் 2, 2021

மிரட்டலுக்கு

img

மிரட்டலுக்கு பணியக் கூடாது

ஈரானிடமிருந்து இந்தியா மீண்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது. மீறி இறக்குமதி செய்தால் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறது. இதற்கு ஒருபோதும் இந்தியா பணியக்கூடாது.

img

பிரச்சாரம் மேற்கொண்டால் வழக்குப் பதிவு செய்வேன் தேர்தல் அதிகாரிகள் மிரட்டலுக்கு சிபிஐ கண்டனம்

அவிநாசி ஒன்றியங்களில் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதுடன், வழக்குப் பதியப்படும் என மிரட்டிய தேர்தல் அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

;