திருப்பூர் மாவட்ட சிஐடியு 12ஆவது மாநாடு ஊத்துக்குளியில் எழுச்சியுடன் தொடங்கியது.
ஆலை மூடலில் பணி இழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது
சிஐடியு தூத்துக்குடி மாவட்ட பத்தாவது மாநாடு ஜூன் 15, 16 தேதிகளில் தூத்துக்குடி பாஸ்கரா திருமணமண்டபத்தில் நடைபெற உள்ளது.