மாணவர்

img

மருத்துவப் படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டை வழங்குக.... ஆக.17-ல் வாலிபர்-மாணவர் போராட்டம்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும்... .

img

பொறியியல் படிப்புக்குப் புறம்பான மதப்பாடங்களை நீக்கு!

கற்றல் செயல்பாடு நடக்கும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஆகியவை மதச்சார்பற்ற இடங்கள். கல்வியியல் செயல்பாட்டில் சூரியனுக்கு கீழுள்ள அனைத்தும் என்கிற நிலை மாறி சூரியனும்கூட கேள்விக்குட்படுத்தப்படும் என்பதை ஆய்வுகள் நிரூபித்த வண்ணமுள்ளன. இருப்பதை இருப்பதாக ஏற்பதெனில் அறிவியலோ, தொழில்நுட்பமோ வளராது. நியூட்டனின் ஆய்வு அடைந்த நிலையை மறுத்து முன்னேறியதுதான் ஐன்ஸ்டீன் நடத்திய ஆய்வின் நிலை....

img

வெளிமாநில மாணவர்களை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  இதில் 85சதவீதம் இடங்கள், மாநில மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது....

img

பப்ஜி விளையாடிய மாணவர் மாரடைப்பால் மரணம்

திடீரென பர்கான் சுடு சுடு என்று கத்தியுள்ளான். பிறகு, உன்னால் எனது ஆட்டமே தோற்று விட்டது. இனி உன்னுடன் விளையாட மாட்டேன் என்றும் கத்தியுள்ளான்...

img

அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி மே 25ல் மாணவர் சங்கம் சைக்கிள் பிரச்சாரம்

உழைப்பாளர் தினம் மற்றும் மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய மாணவர் சங்கத்தின் விளாத்திகுளம் தாலுகா குழு சார்பாக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளை பாதுகாக்க கோரி கருத்தரங்கம் நடைபெற்றது

img

பிருந்தாவன் பள்ளி மாணவர் சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அபார சாதனை படைத்துள்ளனர்.

;