மலையாளத்தில் “வீரயுக நாயகன் வேள்பாரி”
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு கோழிக்கோட்டில் நடைபெற்று வரும் கேரள இலக்கியத் திருவிழாவில் ஞாயிறன்று டிசி புக்ஸ் சார்பாக வெளியிடப்பட்டது. இந்நூலை மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி வெளியிட, ஏ.ஜெ.தாமஸ் பெற்றுக் கொண்டார். நாவலை மலையாளத்தில் பாபுராஜ் களம்பூர் மொழிபெயர்த்துள்ளார்.
