chennai திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்ய கோரிக்கை நமது நிருபர் செப்டம்பர் 19, 2019 திருவொற்றியூர் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.