நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு டாக்டர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டினை மீண்டும் வழங்க வேண்டும்.
மருத்துவர்கள் போராட்டம்
கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாடு முழு வதும் மருத்துவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.