சாமானிய மக்களிடம் காவல்துறையினர் தனது அதிகாரத்தைக் காட்டக்கூடாது, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமெனத் தமிழ்நாடு காவல்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரை அவதூ றாகப் பேசி பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகனிடம் மனித உரிமைகள் ஆணையம் வெள்ளி யன்று விசாரணை நடத்தியது.