மத்திய, மாநில அரசுகள் காமராஜர் பிறந்த நாளை பள்ளிகளில் கொண்டாட முடியாமல் இருட்டடிப்பு செய்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன் தெரிவித்துள்ளார்.
திருச்சி தூய வளனார் கல்லூரியில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்- இந்தியா சார்பில் தேசிய மாநாடு மற்றும் வெண்புள்ளி உள்ளவர்களுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிரான ஒரு யுத்தத்தை மத்திய, மாநில அரசுகள் நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.