மண்ணில் சொர்க்கத்தை உருவாக்க

img

மண்ணில் சொர்க்கத்தை உருவாக்க போராடுபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.... தோழர் பி.ரவிச்சந்திரன் படத்திறப்பு நிகழ்வில் மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு....

கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் ஆகியோர் பி.ரவிச்சந்திரன் உருவப்படத்தை திறந்துவைத்து....