மக்கள் அறிவிப்பு

img

குடியிருப்புகளை அகற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு சுடுகாட்டில் குடியேறப் போவதாக மக்கள் அறிவிப்பு

பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களை அப்புறப் படுத்த நடக்கும் முயற்சியை கை விடக் கோரி சுடுகாட்டில் குடியேறப் போவதாக பொதுமக்கள் வேதனை யுடன் தெரிவித்துள்ளனர்.