மக்களின் குரல்

img

மனதின் குரல் அல்ல... இது மக்களின் குரல் பிரதமரே...

தாங்கள் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட இந்த ஏழு ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் சுமார் 7 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.....