பொலிவியாவில் ஜனநாயகத்திற் கான குரல்கள் அதிகரித்து வரும் வேளையில் அதைக் குலைக்கும் முயற்சி யில் கலகக்காரர்கள் இறங்கியுள்ளார்கள்.
பொலிவியாவில் ஜனநாயகத்திற் கான குரல்கள் அதிகரித்து வரும் வேளையில் அதைக் குலைக்கும் முயற்சி யில் கலகக்காரர்கள் இறங்கியுள்ளார்கள்.
பொலிவியாவில் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி இவோ மொரேஷ் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.