பொய் சொன்னதற்காக

img

பொய் சொன்னதற்காக மோடி அரசு மீது தனி வழக்கு! யஷ்வந்த் சின்கா அறிவிப்பு

ரபேல் விவகாரத்தில், மோடி அரசானது,உச்ச நீதிமன்றத்திடமே பொய் கூறியிருப்பதை, ‘தி இந்து’ உள்ளிட்ட ஊடகங்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.