பொது இன்சூரன்ஸ்

img

தனியார்மயத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்.... பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் ஆனந்த் தகவல்...

கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து கணிசமாக குறைத்துள்ளனர். இதனால் அரசுக்கு ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது....

img

பொது இன்சூரன்ஸ் தனியார்மயத்திற்கான சட்டம்....   நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்...

நாடாளுமன்றம் துவங்கும் போது அறிவிக்கப்படாத மசோதாக்களைக் கூட தற்போது ஒன்றிய அரசு திணிக்க முயற்சிக்கிறது....

img

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 10 சக்கர நாற்காலிகள்..... பொது இன்சூரன்ஸ் பென்சனர்ஸ் சங்கத்தினர் வழங்கினர்...

சுகாதாரத்துறை ஊழியர்களின் ஒப்பற்ற பணி போற்றுதலுக்குரியது....

img

பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாடு

மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் திருச்சி –கரூர்- பெரம்பலூர்- புதுக் கோட்டை மாவட்டக்குழுவின் 34 வது ஆண்டு மாவட்ட மாநாடு திருச்சி யில் சனிக்கிழமை நடைபெற்றது.