பெரியார்

img

ஏ.பி.யை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பெரியார்....

“பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி என்று கூறுகிறீர்களே, இப்போது ஏ.பிக்கு ஓட்டு போடச் சொல்கிறீர்களே சரியா?”

img

பெரியார் மணியம்மை பல்கலையில் கலந்தாய்வு கூட்டம்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தொழில் நுட்பங்கள் மூலம் தரமான உயர்கல்வி வழங்குதல் மற்றும் வழிமுறை குறித்த 2 நாள் கலந்தாய்வு நடைபெற்றது

img

சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை புதுப்பிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அரசு மருத்துவமனை அருகே 1998 ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் முழுஉருவ சிலையை கடந்த ஞாயிறுஇரவு மர்ம நபர்கள் உடைந்தெறிந்தனர்

img

பெரியார் சிலை உடைப்பு: ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை தகர்ப்பை கண்டித்து ஈரோட்டில் திராவிட கழகத்தின் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

img

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கில் தந்தை பெரியார் சிலையை உடைத்த சமூக விரோதிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது

img

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்றுச் சுவர் இடிப்பு: சிபிஎம் கண்டனம்

மழலையர் பள்ளி, பெண்கள் பயிலும் பள்ளி மற்றும் முதியோர் இல்லம் போன்றவை இயங்கி வரும் சூழ்நிலையில், உரிய முறையில் சர்வே செய்யாமல், 1.80 மீட்டர் ஆக்கிரமிப்பு என கடிதத்தில் தெரிவித்த பின்பு, 6 மீட்டர் அளவு ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடித்து தள்ளியிருப்பதன் மூலம் அதிமுக அரசு அரசியல் வன்மத்துடன் இடித்துள்ளது என்பது தெளிவாகிறது