pondicherry முன்பதிவு செய்தால் மட்டுமே புற நோயாளிகளுக்கு சிகிச்சை.... கொரோனா பரவலால் ஜிப்மர் மருத்துவமனை திடீர் அறிவிப்பு.... நமது நிருபர் ஏப்ரல் 8, 2021 பொதுமக்கள் `ஹலோ ஜிப்மர்’ எனப்படும் ஆண்ட்ராய்டு செயலியின் உதவியுடனும் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு....