புரோ கபடி

img

புரோ கபடி அரையிறுதி ஆட்டங்கள் ஒரு பார்வை

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு இணையாக பிரபலமாகி வரும் புரோ கபடி லீக் தொடரின் 7-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனியன்று இறுதி போட்டி நடைபெறுகிறது.