new-delhi ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுவையில் பிரச்சாரம் நமது நிருபர் மே 15, 2019 புதுச்சேரி மாநிலம் நிலத்தடி நீரையே குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் நம்பியிருக்கிறது.