பி.ஆர்.நடராஜனுக்கு

img

பெண் உரிமை, கல்வி உரிமைக்காக களத்தில் உடன்நின்று போராடிய பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு கேட்டு மாதர், மாணவர், வாலிபர் சங்கத்தினர் பிரச்சாரம்

பெண் உரிமை, கல்வி உரிமைக்காக களத்தில் உடன்நின்று போராடிய பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு கேட்டு மாதர், மாணவர், வாலிபர் சங்கத்தினர் பிரச்சாரம்

img

பி.ஆர்.நடராஜனுக்கு வாக்களிக்கக்கோரி திண்ணை பிரச்சாரம் ஆர்ய வைத்திய சிகிச்சாலயா தொழிலாளர்கள் முடிவு

பி.ஆர்.நடராஜனுக்கு வாக்களிக்கக்கோரி திண்ணை பிரச்சாரம் மேற்கொள்வது என ஆர்ய வைத்திய சிகிச்சாலயா தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்

img

சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு

நலிந்து போயுள்ள தொழில் வளர்ச்சியை மீட்கவும் கோவை மாநகரத்தின் அமைதியை காக்கவும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக 20 அமைப்புகளை உள்ளடக்கிய அமைதிக்கான மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது

img

தொழிலாளர்களின் உரிமைகளை மீட்க துணை நிற்கும் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்களிப்பீர்

தொழிலாளர்களின் உரிமைகளை மீட்க துணை நிற்கும் பி.ஆர்.நடராஜனுக்குவாக்களிக்குமாறு சிஐடியு அகில இந்திய துணை தலைவர் ஏ.கே.பத்மநாபன் தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்

img

சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்களியுங்கள் சிபிஐ (எம்எல்) விடுதலை அறைகூவல்

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை வெற்றி பெறவைக்குமாறு வாக்காளர்களுக்கு சிபிஐ(எம்எல்) விடுதலை கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.

img

மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு

தமிழ்நாடு இருசக்கர வாகன பணிமனை பழுதுபார்ப்போர் சங்கத்தின் மாநில செயலாளர் ஜானகிராமன் தலைமையில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஓட்டுனர் பயிற்சி பள்ளி, டூரிஸ்ட் டேக்சி, கால்டேக்சி ஓட்டுனர்கள் சங்கம், தமிழ்நாடு மோட்டார் வாகன தொழில் பாதுகாப்புகுழு ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் திங்களன்று கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு சால்வை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

;