பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால்

img

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் இன்று முதல் அபராதம்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக்  பொருள்களைப் பயன்படுத்து வோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை திங்கள்கிழமை (ஜூன் 17) முதல் அமலுக்கு வருகிறது.